சிரியாவில் அமெரிக்கப்படைகள் அதிரடி: ஐ.எஸ் தலைவர் பலி!
சிரியாவில் அமெரிக்கப்படைகள் நடத்திய நடவடிக்கையில் ஐஎஸ்ஐஎல் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரைஷி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது, குரைஷி தன்னைத்தானே வெடிக்கச் செய்து உயிரை மாய்த்தார். “நேற்று...