மகன் கொல்லப்பட்ட 2 நாட்களில் பிரபல ரவுடி அத்திக் அகமது சுட்டுக் கொலை (VIDEO)
வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் அவரின் மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட...