அமெரிக்க தேசிய புற்றுநோய் ஆலோசனை சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இலங்கைப்பெண்!
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளரான இலங்கையை பூர்வீகமாக கொண்ட அஷானி வீரரத்ன, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் ஆலோசனை சபையின் உறுப்பினராக ஜனாதிபதி ஜோ பிடனால் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 15 அன்று வெள்ளை மாளிகை...