கஞ்சாவா? கொக்கைனா?: ஆர்யன்கான் – அனன்யா வாட்ஸ் அப் சட் வெளியானது!
ஆர்யன்கானின் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற வழக்கில் சமர்ப்பணங்களை தொடர்ந்து, நாளையும் வழக்கு விசாரணை நடைபெறும். ஆர்யனிற்கு ஜாமீன் கிடைக்குமா என்பது நாளையே தெரிய...