சாயிஷாவுக்கு முதல் அவரது அம்மாவை உஷார் செய்த ஆர்யா!
தமிழ் சினிமாவில் ப்ளேபாய் நடிகராக சுற்றிக் கொண்டிருந்தவர் நடிகர் ஆர்யா. விஷால், சிம்பு என தமிழ் சினிமாவிலிருந்த முரட்டுச் சிங்கிள்ஸ் சங்கத்தில் நிரந்தர அங்கத்துவம் எடுக்கிறேன் என்பதை போல திரிந்தவர் ஆர்யா. என்ன மாயமோ,...