கனா இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்!
இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இது குறித்து அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அட்லி இயக்கிய ராஜா ராணி படம் மூலம்...