ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபடுமா?: நேட்டோ உறுப்புரைகள் 4,5 சொல்வது என்ன?
உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள போலந்து கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். அன்றைய தினத்தில் உக்ரைன் முழுவதும் ரஷ்யா மிகப்பெரியளவில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவின் ஏவுகணையொன்றே போலந்திற்குள்...