‘வீட்டில் பெரிய கட்டில் உள்ளது… அது நிறைய இன்னும் மனைவிகள் வேண்டும்’: 9 பெண்களை திருமணம் செய்த இளைஞனின் அடங்காத ஆசை!
ஒன்பது பெண்களைத் திருமணம் செய்து, வாழ்ந்து வருபவர் என்று மக்களின் கவனத்தைப் பெற்றவர்தான், பிரேசிலைச் சேர்ந்த ஆர்தர் ஓ. உர்சோ. இவர் தற்போது தன் ஒன்பது மனைவிகளில் 4 பேரை விவாகரத்து செய்ய உள்ளதாக...