கனடாவில் பொலிஸ்காரராக நடித்து 13 வயது சிறுமியை சீரழித்த தமிழன்!
கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான பிரம்ரனில், 13 வயதான சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்ற...