அந்தோனி வெரங்க புஷ்பிகா டி சில்வா கைது!
அண்மையில் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்க புஷ்பிகா டி சில்வா கொழும்பு...