அழகிகள் மரணத்தில் திருப்பம்: விருந்து மண்டப சிசிரிவி காட்சிகள் மாயமானது கண்டறியப்பட்டது!
மிஸ் கேரளா அழகிப் போட்டியில் முதலிரு இடங்களையும் பெற்ற அழகிகள், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் பொலிசார், விபத்தில் முன் அவர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்வின் சிசிரிவி காட்சிகள்...