27 வருடங்களில் 5,000 கார்கள் திருட்டு: இந்தியாவின் மிகப்பெரிய திருடன் கைது!
இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன் என கருதப்படும் அனில் சவுகான் டில்லி காவல்துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் அவர் 5,000 இற்கும் மேற்பட்ட கார்களை திருடியுள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, டெல்லி, மும்பை...