காதலரால் அடித்துக் காயப்படுத்தப்பட்ட பிரபல நடிகை!
தன் முன்னாள் காதலர் தன்னை தாக்கி, உடல் ரீதியாக துன்புறுத்தியதாக மலையாள நடிகை அனிகா விக்ரமன் தெரிவித்துள்ளார். தமிழில் ‘விஷமகாரன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அனிகா விக்ரமன். இவர் தனது...