சிரியாவின் அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!
செவ்வாயன்று சிரியாவின் அலெப்போ விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஓடுபாதை சேதமடைந்து அது சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக சிரிய அரசு ஊடகம் ஒரு இராணுவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது....