யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீராங்கனை இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதியான அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார். நேற்று முன்தினம் (22) அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் அமுருதாவும் இடம்பிடித்துள்ளார். இவரின்...