அமெரிக்கா-கனடா இணைப்புப் பால முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர பொலிசார் முயற்சி
கனடா, ஒன்டாரியோவின், விண்ட்சரில் உள்ள அம்பாசிடர் பாலத்தை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் முற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவையும், கனடாவையும் இணைக்கும் முக்கியமான இணைப்பு வழி, அம்பாசிடம் பாலம். கனடிய அரசாங்கத்தின் COVID-19 கட்டுப்பாடுகள், தடுப்பூசியை...