காலநிலை மாற்றத்தால் அமேசன் காட்டில் பறவைகளின் உடல் சுருங்குகிறது!
அமேசன் காட்டில் மனிதர்களால் தீண்டப்படாத பகுதிகள்கூட பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதாகப் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில், அதிக வெப்பமான, வறட்சியான சூழல்களால் பிரேசிலின் மழைக்காடுகளில் உள்ள பறவைகளின் உடல் அளவு...