யாழ் சர்வதேச விமான நிலைய சேவைகள் மீள ஆரம்பம்: கேக் வெட்டி கொண்டாட்டம்!
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைகள் திங்கட்கிழமை (12) முதல் ஆரம்பமாகியது. இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது. வாரமொன்றுக்கு...