காதலர் பிரிந்த சோகத்தில் விபரீதம்: காஞ்சனா 3 நடிகை தற்கொலை!
ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் பேயாக நடித்த ரஷ்ய நாட்டு மொடல் அழகி அலெக்ஸாண்ட்ரா ரி-ஜாவி (24) வடக்கு கோவாவின் சியோலிமில் உள்ள ஆக்சலில் தனது வாடகை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்....