14 வயது சிறுமியை வல்லுறவிற்குள்ளாக்கிய வழக்கிலிருந்து அக்குரஸ்ஸ பிரதேசசபை முன்னாள் தவிசாளர் விடுதலை!
14 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலுக்கு எதிராக 2012ஆம் ஆண்டுதொடரப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது....