அஜித் நிவாட் கப்ரால் பிணையில் விடுதலை!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நம்பிக்கையை சீர்குழைத்தமை தொடர்பில் தினியாவல பாலித தேரர் தொடர்ந்த வழக்கில், கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம்...