‘சிப் வைத்து அனுப்பினார்கள்’: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டினுள் நுழைய முயன்ற மர்ம நபர் கைது!
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபரிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்...