ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்!
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர்...