திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலன்!
26 காதலியை கொன்று, உடலை 35 துண்டுகளாக வெட்டி, 18 வெவ்வேறு இடங்களில் வீசிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை காதலன் கைது செய்யப்பட்டார். இளம்பெண்ணின் தந்தை கொடுத்த...