‘இரத்தம் சிந்துவதை தவிர்க்க வெளியேறினேன்’: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அரசியல் தஞ்சம் புகுந்த அஷ்ரப் கானியின் முதலாவது தகவல்!
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமடைந்துள்ளமை உறுதியாகியுள்ளது. அஷ்ரப் கானி குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சமளித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை...