மன்னார், பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அதானி குழுமத்திற்கு அனுமதி!
500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாக மின்சக்தி மற்றும்...