பிரபல ராப் பாடகர் ஆரோன் கார்ட்டர் சடலமாக மீட்பு!
அமெரிக்காவில் பிரபல ராப் இசை பாடகர் ஆரோன் கார்ட்டர் தனது 34 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா பகுதியில் பிறந்தவர் ஆரோன் கார்ட்டர் (34). இவருக்கு நிக் கார்ட்டர் என்ற சகோதரரும்,...