5000 mAh பேட்டரியுடன் டெக்னோ ஸ்பார்க் 7P அறிமுகம்!!
மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கான பிராண்ட் ஆன டெக்னோ ஸ்பார்க் 7P என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை LED ஃபிளாஷ் கொண்ட 8 MP செல்பி கேமரா சென்சார்,...