தமிழர்களின் சம உரிமையை அங்கீகரிப்பதை தவிர இலங்கைக்கு வேறு தெரிவுகளில்லை; ஆனால் ஆணையாளரின் அறிக்கை கவலை: ஜெனீவாவில் இந்தியா!
இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில், இலங்கை தமிழர்களின் கௌரவம், சம உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு. இலங்கைக்கு இதைத்தவிர வேறு தெரிவுகள் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட...