30 வருடங்களின் பின் புது வரலாறு: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
4வது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திலேியாவை வீழ்த்தி, ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை. சொந்த நாட்டில் 30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இலங்கை வென்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற...