தலைவலி குறைய சில வீட்டுவைத்திய முறை..
நாளெல்லாம் வேலை செய்வதாலும், வேறு சில காரணங்களாலு அவ்வப்போது தலைவலி ஏற்படுவது சகஜம் தான். அதற்கு உடனே மாத்திரையைத் தேடக்கூடாது. ஏனென்றால் அம்மாத்திரையால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதற்கு பதிலாக தலைவலி...