கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலி என்கவுண்டர் செய்யப்பட்டனர்: விசாரணைக்குழு அறிக்கை!
இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி என்கவுன்டர் செய்ப்பட்டுள்ளனர் என நீதிபதி சிர்புர்கர் கமிஷன்...