ஹமாஸ் ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலில் பணிபுரிந்த கேரள தாதி பலி: கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்த போது நடந்த துயரம்!
இஸ்ரேலில் அஷ்கெலோன் அருகே ஹமாஸ் குழு நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த தாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவர் இந்தியாவிலுள்ள தனது கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்தபோது. இந்த சம்பவம் நடந்தது. இடுக்கி,...