‘முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ என முதல்வராக பொறுபேற்ற ஸ்டாலின்; கண்கலங்கிய மனைவி!
தமிழக முதல்வராக ஸ்டாலினும், அதைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடந்து முடிந்தது. வாக்கு...