இன்று (23ம் திகதி) முதல் நவம்பர் 14ம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித...
அரச துறை ஊழியர்களுக்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச துறை ஊழியர்கள்...
ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் பாடசாலைகளிற்கு மாணவர்களை அழைப்பது குறித்து பாடசாலை அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார்...
ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபையினால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த அறவிப்பை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின அஞ்சலிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழ் சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது....