வவுனியா சிறைச்சாலை 2 வாரங்களாக முடக்கம்
தட்டம்மை நோய்த்தொற்று காரணமாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிட முடியாத நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகளை வெளியே அழைத்துச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது....