கற்பனையில் வழக்கு தொடர முடியாது; பொலிசாருக்கு அறிவுரை: மாவீரர்நாள் தடை வழக்கை தள்ளுபடி செய்த மல்லாகம் நீதிமன்றம்!
கற்பனையில் வழக்கு தொடர முடியாது. இலங்கையில் உள்ள சட்டங்களிற்குட்பட்டு பணிகளை செய்யுங்கள் என, மாவீரர்தினத்திற்கு தடையுத்தரவு கோரிய பொலிசாருக்கு கண்டிப்பான அறிவுரை வழங்கியுள்ளார் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி. மாவீரர்நாள் அனுட்டிப்பதற்கு குறிப்பிட்ட நபர்களிற்கு...