வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளர் அலுவலக முறைகேடுகளை விசாரிக்க குழு!
வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு 3 பேர் கொண்ட குழுவை வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா நியமித்துள்ளார். வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளரான எஸ்.சிவகுமார் நிர்வாக நடைமுறைகளை...