லங்கா பரீமியல் லீக் 2021: காலியை வீழ்த்தி மீண்டும் சம்பியனானது யாழ்!
2021 லங்கா பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில், காளி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாண கிங்ஸ் அணி சம்பியனானது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்...