இந்தியாவில் புதிதாக ரெட்மி 10 பிரைம்
ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவின் பி.ஐ.எஸ். வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ரெட்மி 10 பிரைம் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக ரெட்மி 10 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில்...