ரியூப் தமிழ் டிவினியா சார்பில் நகர்த்தல் பத்திரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
யாழில் இயங்கிய ரியூப் தமிழ் என்ற யூரியுப் குழுவின் டிவினியா நிலுசினியின் தடுப்புக்காவல் தொடர்பில் விளக்கமளிக்க எதிர்வரும் 13ஆம் திகதி மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக...