இலங்கைக்கான சேவைகளை இடைநிறுத்தியது ரஷ்யாவின் Aeroflot நிறுவனம்!
கொழும்புக்கான (இலங்கை) வணிக விமான சேவையை இடைநிறுத்துவதாக, ரஷ்யாவின் Aeroflot நிறுவனம் அறிவித்துள்ளது. “இலங்கைக்கான விமானங்களின் தடையற்ற சேவையின் உத்தரவாதங்கள் தொடர்பான சாதகமற்ற சூழ்நிலையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று ஏரோஃப்ளோட் வெளியிட்டுள்ள அறிக்கையில்...