60 ஆண்டுகள் சகாப்தம் முடிவுக்கு வருகிறது; கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரவுல் கஸ்ரோ விலகுகிறார்!
அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாகத் திகழந்துவரும் குட்டி நாடான கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ரவுல் கஸ்ரோ அறிவித்துள்ளார். ஏறக்குறைய 60 ஆண்டுகளாக கஸ்ரோ குடும்பத்தினர் கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக...