வலிமை பட முதல் பாடலை டிரெண்டாக்கி வருகின்ற அஜித் ரசிகர்கள்!
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடந்த மாதம் வெளியானது. நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள படத்தில் அஜித்துக்கு...