யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அரசியல் கட்சி அலுவலகமா?: முற்றுகையிட்டு ஈ.பி.டி.பி போராட்டம்!
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று (14) திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு...