திடீரென வீதியில் ஏற்பட்ட பள்ளம்: நீர்த்தேக்கத்திற்கு ஆபத்தில்லை!
கொத்மலை நீர்தேக்கத்தின் ஊடாக செல்லும் பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளது. 6 அடி ஆழத்திற்கு வீதி தாழிறங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் கொத்மலை நீர் தேக்க அணைக்கு எந்தவித...