நலின் பண்டாரவின் கருத்திற்கு எதிராக அரச புலனாய்வு பிரிவு பிரதானி சி.ஐ.டியில் முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்த கருத்திற்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து சிஐடி குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது...