மதகுருவின் இறுதிச்சடங்கில் கொரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் பங்கேற்ற மக்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் முஸ்லிம் மதகுரு இறுதிச்சடங்கின் போது, கொரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் எந்த இறுதிச்...