மரக்கன்று நட்டு மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்திக்கு மரியாதை செலுத்திய உறவினர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விவேக். தனது நகைச்சுவையின் மூலமாக சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தெரிவித்து வந்தார். மனதில் உறுதி வேண்டும் என்ற பட த்தின் மூலமாக சினிமாவிற்கு அடியெடுத்து...