யாழில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது தேவாலயத்தில் மின்னல் தாக்கம்!
யாழ்ப்பாணத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியது. குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று (31) காலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இன்று காலை யாழ்ப்பாணத்தின் பல...